பாரதத்தாய் காத்திருக்கிறாள்
மே 28, 2008
ஒரு புறம் அரசியல்வாதிகளின் நையாண்டித்தனம்.ஒரு புறம் தீவிரவாதிகளின் திமிர்த்தனம், ஒரு புறம் சீனாவின் சிறுபிள்ளைத்தனம்,ஒரு புறம் பாக்கிஸ்தானின் பச்சோந்தித்தனம். பாரத மாதா பாவம்தான்…. என்ன செய்வது ?
பெற்ற தாயைக் காப்பது பிள்ளைகளின் கடமையல்லவா? பிள்ளைகள் நாம் கை கோர்ப்பது எப்போது ? கடமையைச் செய்வது எப்போது? இன்னும் எத்தனை வருடம் வாழப்போகிறோம்? வாழ்நாளில் ஒரு தாயைக் காத்த திருப்தியாவது நமக்குக் கிடைக்கட்டும்.
பாரதத்தாய் காத்திருக்கிறாள். எழுமின் !
Entry Filed under: Uncategorized. .
Trackback this post | Subscribe to the comments via RSS Feed